சமூகம்

ஆலயங்களில் தமிழ் அதிகமாக ஒலிக்க வேண்டும், அன்பர்கள் தேவாரம் ஓதவேண்டும் என்பது பல்லாண்டுகளாக ஓதுவாராகப் பணியாற்றி அண்மையில் பணி ஓய்வுபெற்ற வே. சுந்தரமூர்த்தி ஓதுவாரின் விருப்பம்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் வெற்றிகரமான மூப்படைதலுக்கான ஆய்வு நிலையம், 2023 ஜனவரியில் 53 முதல் 78 வயதிற்குட்பட்ட 6,340 சிங்கப்பூரர்களிடம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. அவர்களில் 27 விழுக்காட்டினர் ஓய்வுக்காலத் திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை என்பது தெரியவந்தது.
இலக்கியத்திற்கும் தனிமனித ஆளுமைத்திறனுக்கும் உள்ள தொடர்பை, பள்ளிச் சூழலில் ஆராய்ந்த கருத்தாடலில், வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதில் இலக்கியத்திற்குப் பங்குண்டு என்பது அனைவராலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சிரமப்பட்டு உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பங்கு மத்திய சேம நிதிக்‌குப் போய்விடுகிறது என்பதை மட்டும்தான் சிலர் அறிந்துள்ளனர். அதேநேரத்தில், அந்தப் பணத்தை எவ்வாறு வாழ்க்கைத் தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை அறிந்திருப்பது மிகவும் முக்கியம் என்பது மத்திய சேம நிதி (சிபிஎஃப்) தொண்டூழியரான மோகன்வேல் சண்முகசுந்தரத்தின் கருத்து.
அமெரிக்காவில் பலரும் விரும்பி உண்ணும் உணவு வகைகளில் ஒன்று ‘பேகல்’.