வெளியுறவு அமைச்சு

மணிலா: சிங்கப்பூருக்காகப் பல்வேறு கதவுகளைத் திறந்துவிட்டவர் பிரதமர் லீ சியன் லூங் என்றும் அதன் மூலம் உலக அரங்கில் சிங்கப்பூரின் நம்பகத்தன்மை நிலைநாட்டப்பட்டதோடு பல்வேறு வாய்ப்புகள் உருவானது என்றும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் பாராட்டி உள்ளார்.
ஈரானுக்குச் செல்வதை ஒத்திவைக்குமாறு அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
புதுடெல்லி: இஸ்ரேல்மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கிய இந்தத் தாக்குதல் இன்றும் நீடித்துக் கொண்டு வருகிறது.
வெளியுறவு அமைச்சின் தலைமை இயக்குநர் ஒருவர், பெனடால் பெட்டிகள், சொகுசு கைக்கடிகாரங்களுக்கு அரசதந்திர பயணப் பெட்டி சலுகையை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள உள்ளார்.
சிங்கப்பூரும் அமெரிக்காவும் இணையப் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், விண்வெளித் துறை ஆகிய அம்சங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதாக சிங்கப்பூர் ...