இந்தியத் தேர்தல்

மும்பை: இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப் பதிவு திங்கள்கிழமை (மே 20) நிறைவு பெற்றது.
சென்னை: வெற்றி முகட்டை நோக்கி ‘இண்டியா’ கூட்டணி பீடுநடை போடுவதாகவும் இதனால் தோல்வி பயத்தில் பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரை, பொழுதொரு வெறுப்பு விதை எனப் பேசி வருவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
லக்னோ: டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரப் பிரதேசத்தில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் அகிலேஷ் யாதவை வியாழக்கிழமை (மே 16) சந்தித்தார்.
விஜயவாடா: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாயார் விஜயலட்சுமி தனது மகள் ஷர்மிளாவுக்கு வாக்களிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் முதல் மூன்று கட்ட தேர்தல்களில் 21 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், உஜைன், இந்தூர் ஆகிய 8 தொகுதிகளுக்கு நான்காவது கட்டமாக மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.