நீதிமன்றம்

ஆம்ஸ்டர்டாம்: போர்க் குற்றங்களுக்காகவும் மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்களுக்காகவும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுக்கும் ஹமாஸ் கிளர்ச்சி அமைப்பின் தலைவர்களுக்கும் கைதாணைகளைப் பிறப்பிக்க தாம் கோரியுள்ளதாக அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்ற அரசுத்தரப்பு வழக்கறிஞர் கரிம் கான் கூறியுள்ளார்.
பெண்களின் அந்தரங்கப் படங்களை ஏமாற்றிப் பெற அவர்களின் சமூக ஊடகக் கணக்குகளின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொண்ட முழுநேர சிங்கப்பூர் ஆகாயப் படை சேவையாளருக்கு 11 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் குற்றவியல் விசாரணையை எதிர்கொள்ளும் நிலையில், குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் நியூயார்க் நீதிமன்ற அறைக்குப் படையெடுத்துள்ளனர்.
சிட்னி: ஆஸ்திரேலியாவில் 2024ஆம் ஆண்டில் மட்டும் குறைந்தது 34 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹெராயின் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 63 வயது நபரின் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்தது.